www.womanofislam.com

Muslim women's online learning centre




தமிழ் பகுதி  → பெண்கள் சுயதொழில் பயிற்சி

பெண்கள் சுயதொழில் பயிற்சி - Ladies Vocational Training


"பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டையை சுமந்து (விற்க) செல்வது சிறந்தது" என நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் தம் சீவனோபாயத்துக்கு தொழில் ஒன்றை செய்ய வேண்டிய அதேவேளை, அது ஹலாலான வழியாகவும் மார்க்கத்துக்கு முரண்படாத வழியாகவும் இருக்க வேண்டும்.


எனவே இந்த பகுதியில், எவ்வாறு பெண்கள் வீட்டில் இருந்தவாறு வருமானம் ஒன்றை தேடிக்கொள்ளலாம், தம் வாழ்க்கையை முன்னேற்றலாம் என்பதையும் பல்வேறு தொழில் முயற்சிகள் சம்பந்தமான பயிற்சிகளையும் வழங்க உள்ளோம். அனைவரும் பயன்பெற இந்த பக்கத்தை அதிகம் SHARE செய்யுங்கள்.